வங்கதேசத்தின் தென்பகுதியில் ஒரு படகு நீரில் மூழ்கியதில் குறைந்தபட்சம் 150 பேரைக் காணவில்லை.
மேகனா ஆற்றில் ஒரு எண்ணெய்த் தாங்கியுடன் மோதி இந்த பயணிகள் படகு நீரில் மூழ்கிய போது அதில் 200 பேர் பயணம் செய்திருந்தனர்.
மூழ்கிய படகில் இருந்து நீர் மூழ்கிகள் பல சடலங்களை மீட்டிருக்கிறார்கள்.
சுமார் 50 பேர் மாத்திரமே இதுவரை உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment