flashvortex.

Friday, March 30, 2012

கனடாவில் நினைவுகூரப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்கள்


கனடாவில் 1812ம் ஆண்டு நடந்த போரின் 200வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நேரத்தில் இராணுவ வரலாற்று சிறப்புடைய இடங்களையும்இ சம்பவங்களையும்இ குழுக்களையும் இனங்காணும் முயற்சியில் Pயசமள ஊயயெனய என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதில் செயிண்ட் ஜான்ஸில் உள்ள குரோஸ் நெஸ்ட் ஆஃபிசர்ஸ் கிளப் என்ற இடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது அட்லாண்டிக் யுத்தத்தில் பங்கேற்ற ராயல் கனடியன் நேவிப் படையின் வீரர்கள் இந்த இடத்தினை ஒரு மதுபானக் கூடமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.



1759ம் ஆண்டில் கியுபெக்கை கைப்பற்றியதும்இ 1760ம் ஆண்டில் செயிண்டி போய் யுத்தமும் இந்த நினைவு கூர்தல் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

முதல் உலகப் போரின் போது கனடாவிலும் மற்ற நாடுகளிலும் பெண்கள் தாதியராகவும்இ அவசர ஊர்தி ஓட்டுநராகவும் தன்னார்வ பணிபுரிந்த நிகழ்ச்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பணிகளை குசைளவ றுழசடன றுயச ஏழடரவெயசல யூனை னுநவயஉhஅநவெ என்ற அமைப்பு கவனித்து வந்தது.

Pயசமள ஊயயெனயவின் பொறுப்பாளராக உள்ள சுற்றுப்புறச்சூழல் துறையின் அமைச்சர் பீட்டர் கெண்ட் கூறுகையில்இ இந்த இடங்களும்இ சம்பவங்களும் கனடா இன்றுள்ள நிலையை அடைய உதவிய பண்பாட்டு அம்சங்கள் ஆகும் என்றார்.

மேலும் நம்முடைய பண்டைய வரலாற்றையும்இ பண்பாட்டையும் நாம் உணர்ந்து பாராட்டும் போது நம்முடைய நாடு இன்னும் வலிமை பெறுகிறது. இரண்டாம் உலகப் போருக்காக வீரர்களும்இ ஒற்றர்களும் பயிற்சி எடுத்த ஒஷாவாஇ விட்பை மற்றும் ஒண்டோரியோவுக்கு அருகில் நிறுவப்பட்ட பத்தாவது முகாமும்இ முதலாம் உலகப் போருக்காக வீரர்களுக்குப் பயிற்சி அளித்த வின்னிபெக்கின் தென்பகுதியில் உள்ள ஹியூக்ஸ்முகாமும் முக்கிய இடங்களாக முத்திரை குத்தப்பட்டன.

No comments:

Post a Comment