flashvortex.

Tuesday, March 27, 2012

உலகின் மிகச் சிறிய நாய்க்குட்டி : அசத்தல் வீடியோ இணைப்பு


இயற்கையின் விந்தையில் கணிப்பிட முடியாத பல அதிசயங்கள் நிகழ்வது வழமையே.

அந்த வகையில் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியுள்ளது ஒரு நாய்க்குட்டி.

உள்ளங்கையை விட சிறிதாக காணப்படும் நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளமை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Beyonce என்ற நாய்க்குட்டிக்கு வெறும் 2 வார வயதும் வெறும் 4 அவுன்ஸ் நிறையும் காணப்படுகிறது.

நாம் பாவிக்கும் iPhone யை விட சின்னதாக காணப்படுவது என்றால் பாருங்கள் அதன் வளர்ச்சியை.

Beyonce உலகின் சிறிய நாய் என்ற கின்னஸ் உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment