flashvortex.

Saturday, March 3, 2012

ஆருஷி வழக்கை டில்லிக்கு மாற்ற முடியாது - சுப்ரீம் கோர்ட்

ஆருஷி எனும் சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கை காசியாபாத்திலிருந்து டில்லிக்கு மாற்றக்கோரிய தல்வாரின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததாக தெரியவருகின்றது.

2008 ஆம் ஆண்டில் நொய்டாவைச் சேர்ந்த ஆருஷி என்ற சிறுமி மற்றும் ஆருஷியின் வீட்டில் பணிபுரிந்த ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

ஆருஷியின் தந்தை ராஜேஸ் தல்வார் மற்றும் தாயாருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட போதும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்  இந்த வழக்கு காஜியாபாத் கோர்ட்டில் நடப்பதால் சிரமமாக இருப்பதாக தெரிவித்து விசாரணையை டில்லிக்கு மாற்றுமாறு கோரிய தல்வாரின் மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment