flashvortex.

Friday, March 16, 2012

உலகின் அசிங்கமான நாய் மரணம் : வீடியோ இணைப்பு

மனிதர்களை விட தமது செல்லப் பிராணிகளை அதிகம் நேசிப்பவர்கள் மேற்குலகவாதிகள்.

அந்த வகையில் உலகில் மிகவும் அசிங்கமான நாய் என சாதனைபடைத்த Yoda கடந்த சனிக்கிழமை மரணமடைந்துள்ளது.

15 வயதினையுடைய Yoda கடந்த சனிக்கிழமை உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே மரணத்தை தழுவியுள்ளது.

குறித்த நாயின் மரணத்தினால் எஐமான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த வருடம் அமெரிக்க அசிங்கமான நாய் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைந்திருந்தது இந்த நாய்.

Yoda வின் மரணம் குறித்து எஐமான் கருத்து தெரிவிக்கையில்,

அவளின் மரணத்தினால் எனது சந்தோசத்தை இழந்துள்ளேன். அவளின் நினைவுகள் என்னை விட்டு எப்போதும் விலக போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment