சிறீலங்காவைச் சேர்ந்த 93 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (Interpol) பிடியாணையைப் பிறப்பித்துள்ளனர்.
இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிவிவகாரப் பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், லலித் கொத்தலாவலவின் பாரியார் சிசிலி கொத்தலாவ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனு திலகரத்ன ஆகியோரும் அடங்குவர்.
பயங்கரவாத நடவடிக்கை, நிதி மோசடி, போலியான ஆவணங்கள் போன்றவை தொடர்பிலே இந்த இலங்கையர்கள் மீது சர்வதேச பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
Monday, March 12, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment