
நீண்டகாலமாக வயிற்றின் அடிப்பக்கத்தில் காணப்படும் வலிக்கு விஷேட மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியன் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெல்சன் மண்டேலா விரைவாக குணமடைய வேண்டுமென தென் ஆபிரிக்கர்களும், உலக மக்களும் பிரார்த்திப்பதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
1993இல் நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999இல் பதவியை விட்டு விலகினார்.
No comments:
Post a Comment