flashvortex.

Wednesday, February 29, 2012

பின்லேடனின் மறைந்திருந்ததை முன்னரே அறிந்திருந்த பாகிஸ்தான் - விக்கிலீக்ஸ்


 பாகிஸ்தானிய இராணுவத்தினரின் உளவுப் பிரிவிலிருந்த முக்கிய அதிகாரிகளுக்கு
பின்லேடன் அங்கு மறைந்திருந்தமை பற்றி முன்னரே அறிந்திருந்தனர் என விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்கிலீக்ஸ் அமெரிக்க உளவு நிறுவனத்தின் இரகசிய மின்னஞ்சல்களை வெளியிட்டது. அதில் அமெரிக்க உளவு நிறுவனமான Stratfor's  இன் உப தலைவர் எழுதிய மின்னஞ்சல் ஒன்றில்

“Mid to senior level ISI [[Inter-Services Intelligence]] and Pak Mil [[Pakistani military]] with one retired Pak Mil General that had knowledge of the OBL [[Osama bin Laden]] arrangements and safe house,”

என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment