அருள் மிகு மந்திகை கண்ணகை அம்பாள் ஆலய மகா கும்பாவிஷேகம் எதிர்வரும் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ் நாயன்மார்கட்டு அரச விநாயக...
Sunday, April 8, 2012
ராட்சத கோழி போட்ட குட்டி முட்டை : படங்கள் இணைப்பு
அதிசயங்கள் எப்படி நிகழுமென்று யாருக்கும் தெரிவதில்லை. நடக்கும் போது பல ஆச்சரியங்களை ஏற்படுத்ததான் செய்கின்றது.
அந்தவகையில் உலகையே தன் பக்கம் பார்வையை திருப்பியுள்ள ஒரு ராட்சத கோழி.
Tiny என்ற பெயர் கொண்ட உலகின் மிகவும் ராட்சத கோழி ஒன்று வெறும் 2 சென்டி மீ்ற்றர்கள் அளவில் முட்டை ஒன்றை இட்டுள்ளது.
இட்ட முட்டையானது மிகச்சிறிய முட்டை என்ற சாதனைக்கு சொந்தமாகியுள்ளது.
7.3 கிராம்களை கொண்ட இந்த முட்டை ஐந்து ரூபா நாணயத்தை விட சற்றே பெரிதாகக் காணப்படுகின்றது. இம் முட்டையயை உலகசாதனைப் புத்தகமான கின்னஸில் இடம்பெறச் செய்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment