flashvortex.

Saturday, January 28, 2012

13 ஆயிரம் ஓட்டங்களை கடந்து பொண்டிங் சாதனை

Paristamilஅடிலெய்டில் நடக்கும் 4வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் ரிக்கி பொண்டிங் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று 81 ஓட்டங்களை கடந்த போது 13 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
 
இதற்கு முன்னர் இந்தியாவின் சச்சின் 15,432 ஓட்டங்களும், டிராவிட் 13,262 ஓட்டங்களும் எடுத்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

No comments:

Post a Comment