
அவரது அறிவுமிக்க மூளையை யாருக்கும் தெரியாமல் தாமஸ் ஹார்வே என்ற மருத்துவர் எடுத்து வைத்துக் கொண்டாராம். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் ஹார்வே மீது வழக்கு தொடுத்தனர். ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்துக் கொள்ள அவரது மகன் அனுமதியளித்ததாக கூறினார். இந்த நிலையில் அவருடைய மூளை நியூயோர்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனை லென்சு மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment