2012 ஆம் வருடத்தை இந்தியா மற்றும் சீனாவின் நட்புறவு வருடமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் மற்றும் சீனா ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ ஆகியோர் இணைந்து பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாபதியுடன் இந்திய பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தையின்பின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
Sunday, April 1, 2012
மிஸ் இந்தியா வேர்ல்டாக வன்யாமிஸ்ரா தேர்வு
சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா(19) 2012-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா வேர்ல்டு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மும்பை அந்தேரியில் பெமினா நிறுவனத்தின் சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்டு 2012-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி தேர்வு நடைபெற்றது. போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களின் நடை, பழக்க வழக்கம், மற்றும் பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் வன்யாமிஸ்ரா கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் வென்றதன் காரணமாக இந்தாண்டிற்கான போட்டியில் எவ்வித சுற்றுக்களிலும் கலந்து கொள்ளாமல் நேரடியாக பங்குபெற தகுதிபெற்றார்.
சிறீலங்கா செல்லும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகள் குழு
ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரமளவில் சிறீலங்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறீலங்கா செல்லும் அமெரிக்க குழுவில் மூன்று பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறீலங்கா செல்லும் அமெரிக்க குழுவில் மூன்று பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் மறுபடியும் குழப்பநிலை உருவாக விடமாட்டேன் : கண்டியில் ஜனாதிபதி மஹிந்த
நாட்டில் மறுபடியும் குழப்பநிலையை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பின்னிலையிலிருந்து செயற்பட்டு வருகின்றன. இவ்வாறானவர்களுக்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார்.
கண்டி போகம்பறை மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
கண்டி போகம்பறை மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
யாழில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்வுகள்!
| ||
சிறீலங்காவை அச்சுறுத்தும் ரூபாவின் வீழ்ச்சி
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் சிறீலங்கா ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடையவதை தடுக்க கடந்தவாரம் அரசாங்கம் முயற்சிகளை எடுத்த போதும், அது பாரிய வெற்றியை அளிக்கவில்லை.
கடந்தமாதம் அமெரிக்க டொலர் ஒன்று 111 ரூபா என இருந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இந்தமாதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உச்சஅளவாக, இது கடந்த 19ம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக 131.60 ரூபா என்ற நிலையை எட்டியது.

ஜெனீவா பிரேரணை: சிறீலங்கா பாராளுமன்றில் இருநாள் விவாதம்
| ||
Subscribe to:
Posts (Atom)