இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டது.
இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவின் கலிங்க நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.
Friday, February 3, 2012
அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த இரண்டாவது இருபது-20 போட்டியிலஅவுஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்ததோடு, இம்முறை அவுஸ்திரேலிய மண்ணில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா?
திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லிஅதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக்கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அடிப்படை காரணமே இந்தமாதிரியான விஷயங்கள்தான்.
காதல் நினைவுகள் ...!ஆய்வு முடிவு
காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே காதல் வயப்பட்டவர்களுக்கு ஒரு வித வலிமை ஏறும். ஏனெனில் காதலானது காதலர்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுகிறது. அதனால்தான் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மா மலையும் ஓர் கடுகாம்” என்று கூறியுள்ளார் பாரதிதாசன்.காதலானது மனிதர்களிடம் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.அவர்களின் ஆய்வு முடிவுகளும் இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
மனசோடு இணைய வேண்டும்
பெண்களுக்கு எங்கு மச்சமிருந்தால்.... என்ன நடக்கும்?
மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரிதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது.
பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
Thursday, February 2, 2012
King of cankiliya porval....
Cankiliyan last King of Jaffna, who ruled in the temple of the goddess is porval viramakali in Jaffna.
The church is at war, when King porvalai cankiliya have received the blessings of the goddess of war stories that go on to win.
The church is at war, when King porvalai cankiliya have received the blessings of the goddess of war stories that go on to win.
சங்கிலிய மன்னனின் போர்வாள்
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன் சங்கிலியனின் போர்வாள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் உள்ளது.
சங்கிலிய மன்னன் போருக்கு செல்லும் போது இவ் ஆலயத்தில் தான் போர்வாளை வைத்து அம்மனின் ஆசி பெற்று போருக்கு சென்று வெற்றி பெற்று வருவதாக வரலாற்று கதைகள் கூறுகின்றன.
சங்கிலிய மன்னன் போருக்கு செல்லும் போது இவ் ஆலயத்தில் தான் போர்வாளை வைத்து அம்மனின் ஆசி பெற்று போருக்கு சென்று வெற்றி பெற்று வருவதாக வரலாற்று கதைகள் கூறுகின்றன.
Subscribe to:
Posts (Atom)






